81/806:திருக்குறள்-பழமை


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.நட்பின் வரம்பினுள் நிற்பவர் பழமை பாராட்டும் நண்பரது தொடர்பை அவரால் துன்ப காலம் வந்தபோதும் விடார்.நட்பின் இலக்கணம் தெரிந்தவர்கள் நண்பர்களால் துன்ப துயரங்கள் வந்த போதிலும் அவர்களின் நட்பை விட்டு விலகிச்செல்லமாட்டார்களென திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்