81/807:திருக்குறள் பழமை


அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மையவர். பலநாள் நட்பபுடையவர் நண்பர் தமக்கு கெடுதி செய்தாலும் அவர் பாலுள்ள அன்பு நீங்காதிருப்பர்.நீண்ட காலமாக நட்புடையவர்கள் ஒருவருக்கொருவர் தீமைகளைப்புரிந்தாலும் ஒருவருக்கொருவர் மீதுள்ள அன்பை குறைத்துக்கொண்டு வாழவிரும்ப மாட்டார்கள் அதுவே அவர்களின் ஆழமான நட்புக்கு இலக்கணமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்