82/811:திருக்குறள்-தீ நட்பு


82/811:பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது.நற்குணமில்லாதவர் அன்பினால் விழுங்குவதைப்போல இருந்தாலும் அவர்களுடைய நட்பை குறைத்தல் நல்லது.சமுதாயத்தில் சிறந்த வாழ்க்கை நெறியில்லாதவர்கள் முழுமையான அன்பை காட்டுவது போல நடந்துகொண்டாலும் அந்த அன்பும் நட்பும் பொய்யானது அதனால் அவர்களை விட்டு விலகி வாழ்வதே வாழ்வியலுக்கு சிறப்பென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்