83/821:கூடா நட்பு திருக்குறள்


சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. உள்ளத்தால் அன்றி புறத்தே நட்பு செய்பவர் சமயம் வாய்க்கும்போது அடிப்பதற்கு உதவும் ஆயுதம் போன்றாம்.மனதால் விரும்பாமல் நட்புறவு கொள்பவர்கள் சிறந்த நேரம் கிடைக்கும்போது தாக்குவதற்கு உதவும் ஆயுதம் போலகுமாமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்