83/822:திருக்குறள்-கூடா நட்பு


இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். நண்பர்போல் நடந்து உண்மையாய் பயன்படாதவர் நட்பு பெண்களின் மனம் போல மாறுபடும்.மனித வாழ்வில் நட்பு என்பது மிக சிறந்த இலக்கணமாகும் அப்படிப்பட்ட நட்பை நண்பர்கள்போல பழகுகின்ற மனிதர்கள் நட்புறவுக்கு உண்மையாக பயன்பாடதாபோது அந்த நட்புறவு மாதர்களின் மனம் போல மாறு பட்டு விலை மாதர்களின் மனம்போல தென்படுமென எடுத்துரைக்கிறது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்