83/823:திருக்குறள்-கூடா நட்பு


/பல நல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது.பல நல்ல நூல்களைக் கற்றிருந்தாலும் மனந்திருந்தி நல்லவராதல் தீயோர்க்கும் கடினம்.எவ்வளவு சிறப்பான புத்தகங்களை படித்து புத்தியை கூர்மையாக்கி கொண்டாலும் தீயபழக்கங்களுடையவர்களுக்கு மனம் திருந்தி நல்லவர்களாக சமுதாயத்தில் வாழ்வது மிக கடினமான வாழ்வியலாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்