85/841:புல்லறிவாண்மை திருக்குறள்

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு. வறுமையுள் வறுமை அறிவின்மை பிற வறுமைகளை உயர்ந்தோர் எளிமையாக கருதுவர். பஞ்சத்தினுள் பஞ்சம் பஞ்சத்தில் வாழுகின்ற மக்களின் பஞ்சமான வாழ்வியிலை உயர்வான மக்கள் புரிந்துகொள்ளாது ஏழ்மையாக கருதுவதேயென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments