85/844:புல்லறிவாண்மை திருக்குறள்


85/844:வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. புல்லறிவுடைமை என்பது தன்னைத்தானே நல்லறிவுடைமயவன் என்று எண்ணிக் கொள்ளும் அகந்தையே. அனைத்தும் நமக்கே தெரியும் என நினைத்து வாழுபவர்கள்தான் அறிவில்லாத மனிதர்களெனப்படுவார்கள் அதுவே அவர்களின் அகத்தையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்