85/845:புல்லறிவாண்மை திருக்குறள்


85/845:கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.புல்லாறிவாளர் படிக்காத நூல்களைப் படித்ததாகக் கூறுவது அவர்கள் நன்றாக படித்த நூல்களையும் படிக்கவில்லை போலும் என பிறர் ஐயுறுவர்.தெரிந்துகொள்ளாத விடயங்களை தெரிந்தவர்களா காட்டிக்கொள்ளும் மனிதர்களை அவர்கள் படித்தவைகளையே சந்தேகப்படவேண்டி உள்ளது இவர்கள் உண்மையிலேயே வகிக்கிகும் துறையில் தேர்சிபெற்றவர்களயென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்