85/846:புல்லறிவாண்மை திருக்குறள்


அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி.தம்மிடமுள்ள குற்றத்தை ஒழிக்காமல் தன் உறுப்பை மாத்திரம் ஆடையால் மறைத்துக்கொள்பவர் புல்லறிவாளர்.மனிதர்கள் தங்களின் தீயபழங்கங்களையும் குற்றச்செயல்களையும் சமுதாயத்துக்கு செய்யாமல் விட்டு விடாமல் உடலை மறக்க ஆடை அணிவதில் எந்த பிரியோசனமும் இல்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்