85/849:புல்லறிவாண்மை திருக்குறள்


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.ஒன்றும் அறியாதவனுக்கு அறிவுறுத்துகிறவன் அறிவிலி ஒன்றும் அறியாதவன் தான் கண்ட அளவில் அறிந்தவனாகக் கூடும்.அறிவில்லாத மனிதர்கள் தாங்கள் அறித்தவற்றினுள் தங்களை அறிவுடையவர்களாக்கி கொண்டு வாழ்வினில் வாழும்போது இதை விட அறிவுள்ளவர்களாக மாற்ற வேண்டுமென்று இன்னுமொரு அதிபுத்திசாலி நினைத்து செயலில் இறங்கினால் அதைவிட முட்டாள் தனம் இந்த உலகிலில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்