85/850:புல்லறிவாண்மை திருக்குறள்


உலகத்தார் உண்டென்பது இல்லையென்பான் வையத்து அலகையா வைக்கப்படும்.உயர்ந்தோர் உண்டேன்று கூறுவதை இல்லை என்று கூறுகின்றவன் பேயாக்கருப்படுவான்.இந்த உலகத்தால் உண்டேன்று சொல்லப்படும் போது அதை இல்லையென்று மறுத்துரைக்கும் மனிதர்களை இவர்கள் இந்த உலகத்து மனிதர்கள் இல்லையெனவும் இறந்து ஆவியாகிவர்களுடன் இணைக்கப்படுவார்களெனவும் எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு .

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்