86/852:இகல் திருக்குறள்


பகல்கருதிப் பற்றா செயினும் இகல் கருதி இன்னாசெயாமை தலை.பிரிவு உண்டாகக் கருதி ஒருவன் வெறுப்பனவற்றை செய்தாலும் மாறுபாடு கொள்ளாமல் அவனுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதே நல்லது.வேற்றுமையை மனதில் கொண்டு தீங்கான செயல்களை செய்யும்போது அவர்களுடன் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் அவர்களுடன் விரோதத்தை வளர்த்து கொள்ளாது வாழ்வினை வாழ்வதே சிறந்த மனிதர்களின் பண்பாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மன
ிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம் .மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்