87/862:பகை மாட்சி திருக்குறள்


அன்பிலன் ஆன்ற் துணையிலன்தான் துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு.தானும் திறமையற்றவனாய் தன் இனத்தார்மேல் அன்பும் அற்றவனாய் துணைவலியும் அற்றவனாய் உள்ளவன் பகைவரை எவ்வாறு வெல்வான்? யுத்ததிறனுமின்றி தன் இனத்தித்தை காக்கவேண்டுமென்ற எண்ணமும் இல்லாமல் யுத்தத்திற்கான பெரும் படை பலமும் இல்லாமல் எதிரியை எப்படி வெல்லமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இரு
ந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments