92/911:திருக்குறள்-வரைவின் மகளிர்


அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும் , உண்மையான அன்பின்றி பொருள் வேண்டி விருப்புகின்ற பெண்களின் இனிய சொற்கள் தீமை தரும், உண்மையான அன்பு இல்லாமல் ஆசை வார்த்தைகளை கூறி பணம் பொருள் செர்க்க விரும்பும் பெண்களின் உறவுகள் வாழ்வில் தீமை தருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்