வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. ஒருவரம்பில்லாத விலைமகளின் தோள் அறிவில்லா கீழ்மக்கள் அழுந்தும் நரகமாகும்.வரைமுறையில்லாத விலைமாதர்களின் அழகையும் உடலையும் பின்பற்றும் ஆண்கள் அறிவில்லாத கீழ்த்தானமான மக்கள் அனுபவிக்கும் நரகமாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments