92/920:திருக்குறள்-வரைவின் மகளிர்


இருமனைப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.திருமகளால் கைவிடப்பட்டவர்களுக்கு விலைமகள் மது சூது போன்றவையே உறவினதான அமையும்.இரு நினைவுகளில் வாழுகின்ற விலைமாதர்களின் உடல் அனைப்பை எண்ணியும் மது சூதாட்டாம் என பல தீயபழக்கங்களூ உறவாக அமையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்