93/922:திருக்குறள்-கள்ளுண்ணாமை


உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டாதார்.கள் அருந்துதல் கூடாது அவ்வாறு அருந்துபவர் நல்லோர் மதிப்பை பெற இயலாதவராவார்.மது அருந்துவது உடலுக்கு முதலில் கூடாது மதுவை அருந்துபவர்களை சமுகம் வெறுக்கும் நல்லோர்களின் மதிப்பை பெற்றுக்கொள்ளமுடியாமல் போகும் சமுகத்தில் வாழ்க்கை கெட்டழிந்து போகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments