ஈன்றாள் முகத்தையும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. கள் அருந்துதல் கண்டால் ஈன்ற தாய்க்கும் துன்பம் தரும் அறிவார்ந்த நல்லோர்க்கும் வெறுப்பை உண்டாக்கும்.மதுகுடிப்பதை கண்டால் பெற்றதாய்க்கும் மனவேதனைதரும் அறிவுள்ள அனைவருக்கும் வெறுப்பையும் தரும் சமுகத்தில் மரியாதையை இழக்கநேரிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.
Comments