93/925:திருக்குறள்-கள்ளுண்ணாமை


கையறியாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறிய யாமை கொளல்.விலை கொடுத்து மெய்மறதியான மதுவை வாங்குதல் வாழும் முறை அறியாமையாகும். மெய்ம் மறக்க வைக்கவைக்கும் மதுபானத்தை வாங்கி குடிப்பதென்பது வாழ்வினில் வாழும் முறையை அறியாமையே என எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments