93/926:திருக்குறள்-கள்ளுண்ணாமை


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்.உறங்குபவர் இறந்தவர் போலாவார் மதுவருந்துபவர் நஞ்சுண்பவரை போலாவார்.நித்திரைநிலையில் உள்ளவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார் மதுபனங்களை குடிப்பவர்கள் உடலை மாய்க்கும் நஞ்சை குடிப்பவர்களாவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம் . அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்