93/927:திருக்குறள்-கள்ளுண்ணாமை


உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர். கள்ளை மறந்துண்டு அறிவிழப்பவர் ஊர் மக்களால் அறியப்பட்டு என்றும் இகழ்ந்து நகைக்கப்படுவார்.மதுபானங்களை குடித்து சுய அறிவினை இழப்பவர்களை மக்கள் சமுதாயத்தால் குடிப்பவர்களென அறியப்பட்டு வெறுத்து ஒதுக்கப்படுவார்கள் மக்கள் கேவலாமாக பேசிதிருவார்கெளனவும் எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்