93/928:திருக்குறள்-கள்ளுண்ணாமை


களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.மது அருந்தியதை மது வருந்தேன் என மறைக்க வியலாது ஏனெனில் அது மறைத்ததை வெளிகாட்டி விடும்.குடிபானங்கள் குடித்ததை குடிக்கவில்லையென்று சொன்னாலும் குடித்தபானங்கள் அதன் மணத்தாலும் வெறிக்கும் தன்மையாலும் காட்டிக்கொடுத்து அதனால் குடித்ததை மறைத்துவிடமுடியாதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிறமணியம் . மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்