93/929:திருக்குறள்-கள்ளுண்ணாமை


களித்தானை காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று.குடிகாரனை சொல்லி திருத்த முயல்வது குளத்தில் விழுந்தவனை விளக்குக் கொண்டு தேடுதல்போலாகும்.மதுபானங்களை குடிப்பவர்களை விளக்கம் கொடுத்து திருத்த பார்ப்பதென்பது குளத்தில் விழுத்தவனை விளக்குடன் குளத்துதண்ணீரில் இறங்கி தேடுவது போலாகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்