93/930:திருக்குறள்-கள்ளுண்ணாமை


கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.தான் குடிக்காத நிலையில் குடித்தவனைக் காண்பானாயின் மதுவின் மயக்கத்தை ஒருவன் விரும்பமாட்டான்.மனிதர்கள் மதுபானங்களை குடிக்காத நிலையில் குடித்த மனிதர்களை பார்க்கும்போது அவர்களின் தடுமாற்ற நிலையை அறிந்த பின்னும் மதுபானங்களை எந்த மனிதர்களும் விரும்பமாட்டார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்