94/932:திருக்குறள்-சூது


ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. ஒன்றினைப்பெற்று பலவற்றை இழக்கும் சூதாடிகளுக்கு நலம் பெற்று வாழும் வழி உண்டோ.சூதாட்டத்தில் ஒன்றை வெற்றியாக பெற்றால் பல தோல்வியில் முடியும் இதனால் சூதாட்டகாரார்கள் இழப்பை கொண்டு சுகமான வாழ்வை வாழமுடியுமா ? இல்லை இல்லவே இல்லை அது துயரத்தில்தான் தள்ளிவிடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்