94/933:திருக்குறள்-சூது


உரளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். உருளுங்காயை ஓயாது சொல்லி உருட்டினால் பொருளும் வருவாயும் அழிந்து பகைவரிடம் சென்று தங்கும்.சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சூதாட்டத்தையே சிந்தனையாக கொண்டு வாழ்ந்து வந்தால் அவர்களின் செல்வங்களும் சொத்துகளும் உழைத்த உழைப்புகளும் மேலும் உழைக்கபோகும் உழைப்புகளும் எதிரிகளிடமே போய் சேர்ந்து விடுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்