100/992:திருக்குறள்-பண்புடைமை


அன்புடைமை ஆன்று குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.யாரிடத்தும் அன்புடனிருத்தலும் பிறந்த உயர்குடிக் கேற்ப வாழ்தலும் இரண்டும் பண்பான நெறிகளாம்.எல்லாரிடத்திலும் அன்பும் பண்பும் பணிவுடன் பழகுதல் உயர்குடியில் பிறந்ததை அடையாளம் காட்டுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்