உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.மனிதர்கள் ஒத்திருப்பது என்பது உறுப்பால் ஒத்திருப்பது அன்று,இனிது பேசும் பண்பினால் ஒத்திருப்பதேயாகும்.சிறந்த பண்புகளும் வாழ்வியல் ஒழுக்கங்களும் இல்லாத மனிதர்களை மனிதவாழ்வியலுக்குள் சிறந்த ஒழுக்கமுள்ள மனிதர்களாக கருத்தமுடியாது அதே மனிதர்கள் இனிதாக பேசிப் பழகி சமுதாயத்துடன் சிறப்புற வாழ்த்தாலே சிறந்த மனிதர்களாக கருப்படுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.
Comments