98/973:திருக்குறள்-பெருமை


மேலிருந்தும் மேல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல்லவர். உயர்ந்த நிலையிலிருந்தாலும் உயர்வான தன்மையில்லாதவர் சிறியார் கீழ் நிலையிருந்தாலும் இழிவான் எண்ணமில்லாதவர் பெரியோர்.மனிதர்களின் வாழ்வுதனில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் உயர்ந்த உள்ளங்கள் இல்லாதார் சிறியோரே.வாழ்வில் உயர்ந்த இடத்தில் இல்லாதபோதும் இழிவான செயல்களையும் இழிவற்ற குணங்களையும் கொண்டிராத மனிதர்கள் வாழ்வில் மேன்மையானவர்கள் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்