98/974:திருக்குறள்-பெருமை


ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. மகளிர் தங்கள் மன உறுதியால் கற்பை காப்பது போல் ஒருவன் ஒழுக்கம் தவறாதிருப்பின் பெருமை உண்டு.பெண்கள் தங்களின் ஒழுக்கத்தைக்காட்டி கற்புடையோர் என்று வாழ்வினில் வாழ்ந்து காட்டுவது போல ஆண்களும் ஒழுக்கத்துடன் வாழ்த்து காட்டினால் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்ததுக்கான பெருமையை இந்த உலகில் பெற்றுக்கொள்ளமுடியுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்