98/975:திருக்குறள்-பெருமை


பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல்.பெருந்தன்மை உடையவர் பிறர் ஆற்றுவியலா செயல்களை முறையாகச் செய்துமுடிப்பர்.தாராளமான மனமுடையவர்கள் மற்றவர்களால் செய்யமுடியாத காரியங்களை தாங்களே முன்நின்று மிகசரியாக செய்து முடிப்பார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள். தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments