98/976:திருக்குறள்-பெருமை


சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.பெரியோரைப் போற்றி அவரை பின்பற்றி பெரும்தன்மை கொள்வோம் எனும் கருத்து சிறியவர் அறிவிற்படுவதில்லை.முன்னோர்களை போற்றியும் வாழ்த்தியும் அவர்களின் வழிகளை பின்பற்றியும் பெரும்தன்மையுடன் அவர்களின் செயல்களை ஏற்க்கொள்ளும் கருத்துக்கள் புதிய சமுதாயத்தில் வாழுகின்றவர்களின் அறிவுக்கு எட்டுவதுதில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்