98/977:பெருமை திருக்குறள்


இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புத்தான் சீரல் லவர்கட் படின்.கல்வி செல்வம் சிறப்புகள் சிறியாரை சேருமாயின் தவறான தவறான செயல்களையே செய்விக்கும்.படிப்பும் பணமும் செல்வாக்கும் அதிகாரங்களும் கீழோரின் வாழ்வினில் கிடைத்துவிட்டால் அதை வைத்துக்கொண்டு தவறான செயல்களிலும் மேற்குடி மக்களுடன் குடும்ப உறவுடன் கலப்பதற்க்கும் கீழ்குடிமக்களின் மனம் ஆசை கொண்டு அலையுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். எடுத்துரைக்கின்றது திருக்குறள். கடவுள் மனிதனுக்குச் சொன்னது கீதை.மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள்.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்