98/979:பெருமை திருக்குறள்


பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். தற்பெருமையற்றது பெருமையின் குணம் தற்பெருமையுடையது சிறுமையின் குணம். தற்பெருமையில்லாமல் அடக்கத்துடன் அமைதியாய் வாழ்ந்தால் அதுவே கெளரவம் தற்பெருமையுடன் வாழ்வினில் வாழ்தல் சமுதாயத்தில் இழிவுதருமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம்.தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப்புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்