98/980:பெருமை திருக்குறள்


அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். பெரும்தன்மையுடையோர் பிறர் குற்றம் மறைத்து பேசுவர் குற்றமே கூறுதல் சிறுமையின் இயல்பு. தாராள மனப்பான்மை கொண்டவர்கள் மற்றவர்களின் குறைகளை குறையாக தெரிந்தாலும் அதை மறைத்தே பேசுவார்கள் ஆனால் தாராளமான மனமில்லாதவர்கள் வெளிப்படையாகவே கருத்துகளை குற்றமென்றால் அது குற்றமேயென கூறிவிடுவார்களென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜீ பாலசுப்பிரமணியம். தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடுமில்லை.தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடுமில்லை.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்