103/1021:திருக்குறள்-குடிசெயல்வகை


கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.குடும்பக் கடமையை கைவிடேன் என்பவன் பெருமை போல் பெருமை வேறில்லை.மனிதர்களின் வாழ்வில் தங்களின் வீட்டு கடமைகளை கைவிடாது மேற்கொள்ளும் மனிதர்கள் சமுதாயத்தையும் திருந்தி தங்களின் வாழ்வையும் சிறப்பிக்கும் பெருமை போல் பெருமை இப்படியான சிறந்த மனிதர்களுக்கே உடையதென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிறமணியம்.அழிவது நாமாக இருந்தாலும் செழிப்பது தமிழ்மொழியாகட்டும்

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்