103/1024:திருக்குறள்-குடிசெயல்வகை


சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. தன் குடும்பம் தாழாது உழைப்பவனுக்கு எல்லாம் தானே நிறைவேறும்.தனது சமுகத்தையும் குடுப்பத்தையும் கீழே விழவிடாது உயர்த்துவதற்கான அணைத்து முயற்ச்சிகளையும் எடுக்கும் மனிதர்களுக்கு எல்லா விடயங்களும் தானாகவே நிறைவேறுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்