103/1028:திருக்குறள்-குடிசெயல்வகை


குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.கடமை புரிபவர்க்கு காலம் என்பது இல்லை வரட்டு பெருமை கொண்டால் குடும்பம் அழியும்.வீட்டிலோ அல்லது நாட்டிலோ சமுகத்திலோ தங்களின் கடமைகளை புரியாது பெரும்தன்மைகளை கடைபிடித்து கொண்டு வாழ்வியல் நடத்த முயன்றால் நாடும் வீடும் சமுதாயமும் கெட்டழிந்து போக வாய்ப்புகள் அதிகமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்