103/1029:திருக்குறள்-குடிசெயல்வகை


இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடுப்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு.குடுபத்தை தவறின்றி காப்பவனது உடம்பு துன்பத்திலன் உறைவிடமோ? இந்த சமுகத்தில் வாழுகின்ற மனிதர்களில் தங்களின் குடும்பங்களை பிழைகள் எதுவும் இல்லாமல் சிறப்புடன் வாழவைக்கின்றவர்களுடைய உடல் ஆனாது துன்பங்கள் இல்லாதவர்களின் இருப்பிடமாகலமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்.பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்