நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. அழகிய பெண் என்னைப் பார்த்தால் தாக்கவரும் ஒரு தெய்வப்பெண் படை கொண்டு வந்தாற் போன்றுள்ளது.அழகான பெண்ணின் மான்விழிகளின் பார்வைக்கு எதிராக பார்த்த போது அதேநேரத்தில் அவளின் மான்விழிப்பார்வையும் என்னை சேனையின் பலம் கொண்டு பார்ப்பதுபோலிருந்தது என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.
Comments