கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். இப்பெண்ணின் கண்கள் கண்டவரது உயிரையுண்ணும் தோற்றத்துடன் அமைந்துள்ளன.அழகுமிகு பெண்ணின் விழிகளில் வீழ்ந்தவர்களின் உயிரை உண்பது போல அவளின் பார்வை அமைவதுக்கும் அவளின் அழகிய விழிகளுக்கும் வேறுபாட்டை உயிர்களுக்கு உணர்த்துகின்றது யமன் செய்யவேண்டியதை இப்பெண்ணின் கண்கள் செய்கின்றதென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 
Comments