கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் மூன்றும் உடைத்து. இக்கண்கள் யமனோ கண்களோ பெண்மானோ இப்பெண்ணின் பார்வையில் இம்மூன்றும் உள.இப்பெண்ணின் விழிகள் யமனோ இல்லை கண்கள்தானா அல்லது பெண்ணா அல்லது அனைத்தும் ஒன்று சேர்ந்த விழிகளின் பார்வையா அனைத்தும் உள்ளன இந்த பார்வையில் என எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 
Comments