நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவன் யாப்பினுள் அட்டிய நீர்.இவள் என்னை கண்டு தலைகுனிந்தாள் அச்செயல் எங்கள் அன்பாகிய பயிரை வளர்க்க பாய்ச்சிய நீராகும்.பெண்கள் ஆண்களை நோக்கி தலை குனித்தால் அச்செயல் ஆண்கள்மீது அன்பெனும் பயிரை வளர்த்து நட்புக்காக திறந்து விட்ட நீரைப்போல ஆகுமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் பாலாஜி பாலசுப்பிரமணியம் . உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு. 
Comments