110/1098:திருக்குறள்-குறிப்பறிதல்

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். நான் தலைவியைப் பார்க்க அவள் அன்பொடு சிரித்தாள் மெல்லிய அச்சிரிப்பில் ஒரு குறிப்பு உண்டு. கணவன் மனைவியை  பார்த்தால் அவள் அன்போடு சிரித்தால் மெல்லிய அந்த புன்னகையில் ஒரு அர்த்தம் இருக்குமென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும்  பாலாஜி பாலசுப்பிரமணியம்.உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments