கண்ணொடு கண்ணிணை நோக்கிகொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல.கண்களோடு கண்கள் பார்வையால் ஒத்திருப்பவனாயின் வாய்ச்சொற்களால் ஒரு பயனும் இல்லை.கண்ணும் கண்ணும் ஒன்றாக பார்த்துக்கொண்டால் அதுவே மனதையும் அதில் உள்ள எண்ணங்களையுDம் பேசவைத்துவிடும் அதன் பின் வாய்சொல்லுக்கே இடமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள்.
Comments