தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு.தன் காதலியின் மென்தோளில் துயிலுதலை விட மேலுலகம் இனிதாகுமா? தனக்கென உருத்தான பள்ளியறையில் தனது பெண்ணின் தோளில் மேல் தலைவைத்து உறங்குவதை விட மேலான இன்பம் மேலுலகம் சென்றாலும் இன்பமாக இருக்குமாயென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .
Comments