113/1121: காதற் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். கொஞ்சு மொழி பேசும் வாயில் ஊறிய நீர் , பாலும் தேனும் கலந்த சுவைபோலும்.பேச்சில் இனிமையை காண்டும் பெண்களின் வாய்மொழி பாலும் தேணும் காலத்தால் போல் சுவைதருமெ எடுத்துரைக்கின்றது திருக்குறள் . தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம்.

Comments