113/1123: காதற் சிறப்புரைத்தல்

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். என் கண்ணில் கருமணியில் இருக்கின்ற பாவையே நீ செல்வயாக யாம் விரும்புகின்றவள் இருக்க வேறு இடமில்லை.விழிகளில் இருக்கின்ற கண்மணி முத்துக்களெ நீங்கள் என் விழிகளில் தங்கியிருக்க இடமில்லை சென்று விடுங்கள் நான் விரும்புகின்ற பெண் எனது விழிகளுக்குள் வந்ததனால் உங்களுக்கு எனது விழிகளில் இனி இடமில்லையென எடுத்துரைக்கின்றது திருக்குறள் தினமும் ஒரு குறளும் பொருளும் விரிவாக்கமும் . பாலாஜி பாலசுப்பிரமணியம். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு திருக்குறள் என்றும் இந்த உலகிற்கு.

Comments

Popular posts from this blog

1/1:கடவுள் வாழ்த்து திருக்குறள்

39/388: இறைமாட்சி திருக்குறள்

40/391:கல்வி திருக்குறள்