113/1124: காதற் சிறப்புரைத்தல்

வாழ்தல் உயிர்க்கண்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்குமிடத்து. புணரும் போது உயிர் இருப்பது போன்ற அவள் . பிரியும் போது அது பிரிவது போன்றவள். பெண் ஆணுடன் சேர்ந்து தாம்பத்திய சுகத்தில் ஈடுபடும்போது ஆணின் உடம்புக்கு உயிர் ஆகிறாள் அதுவே அவள் பிரியும் போது உடம்பிலிருந்து உயிர் பிரிவது போல உணர்வை எற்படுத்தி விட்டு விலகி செல்கிறாளென எடுத்துரைக்கின்றது திருக்குறள் .

Comments